திங்கள், 20 ஜூலை, 2009

ஏற்கனவே நிலவில் வேற்று கிரகவாசிகளா? நாம் வஞ்சிக்கப் படுகிறோமா?(வீடியோ)' புதுசு புதுசா யோசிக்கிராய்ங்களே' என்று வடிவேல் புலம்புவதுத்தான் ஞாபகம் வருகிறது. நிலவில் ஏற்கனேவே வேறு ஒரு நாகரீகம் இருக்கலாம் என்று புதிய சந்தேகத்தை கிளப்பிவிட்டிருக்கிறார்கள் 'Moon raising' என்ற இந்த விவரணப் படத்தை எடுத்தவர்கள். எல்லா நாடுகளும், முக்கியமாக அகில உலக நாட்டாமைக்காரர் நாடும் பொதுமக்களை இந்த விஷயத்தில் மோசடிச் செய்கின்றன என்று குற்றம் சாட்டுகின்றார்கள். அவர்கள் கூறும் காரணங்களும் யோசிக்கவேண்டிய விஷயங்களாகத்தான் இருக்கின்றன. இந்த வீடியோவை முழுதுமாக பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை கூறுங்கள்.Science 'Moon Rising' - Full Documentary from Dali on Vimeo.

2 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

Nice post. keep posting.Thanks.

வடுவூர் குமார் சொன்னது…

ஹூம்! நகர் படம் பெட்டி எல்லாம் வெள்ளையும் சொள்ளையாக இருக்கு.