வெள்ளி, 30 அக்டோபர், 2009

பிபிசிஇன் உயிரினங்கள் : பாகம் 3 (வீடியோ)

சென்ற வீடியோக்களை பார்க்காதவர்களுக்காக ....

பாகம் 1   ' சவாலே சமாளி'

பாகம் 2  ' ஊர்வன: உண்மைகள்'

இப்போது ... பாகம் 3 ' பாலூட்டிகள்' .....

செவ்வாய், 20 அக்டோபர், 2009

பிபிசிஇன் உயிரினங்கள் : பாகம் 1- சவாலே சமாளி. (வீடியோ)             பிபிசி   நிறுவனம் உலகின் நம்பர் ஒன்  ஒளிப்பரப்பு நிறுவனம்! ஏன் ? இதுபோல  போன்ற உலக மக்களுக்கு சிறந்த தொண்டினை வேறு யாரால் செய்ய முடியும். இரண்டு வாரங்களுக்கு முன் ஒளிப்பரப்பப்பட்ட இந்த காணொளியை பற்றி இங்கு பாராட்டாதவர்களேக்  கிடையாது. சர்.டேவிட் அட்டன்பரோ அவர்களின் அருமையான வர்ணனையில், என்ன ஒரு அட்டகாசமான புத்தம்புதிய  காணொளியைப் படைத்துள்ளனர்! இது இன்னும் பத்து வாரங்களுக்கு தொடருமாம்! கிடைத்ததை உங்களிடம் பகிர்ந்துக் கொள்ளுகிறேன். இனி வரும் இதன் தொரட்சிப் பதிவுகளுக்கு முன்னோட்டம் கிடையாது. நேரே வீடியோத்தான். கருத்துக்கூறவும். வோட்டும் போடவும்.