வியாழன், 17 டிசம்பர், 2009

பிபிசிஇன் உயிரினங்கள்: பாகம் 9 (வீடியோ)

சென்ற வீடியோக்களை பார்க்காதவர்களுக்காக ....

பாகம் 1 ' சவாலே சமாளி'- ' Challenges of Life '

பாகம் 2 ' ஊர்வன: உண்மைகள்' - ' Reptails and Amphibians '

பாகம் 3 ' பாலூட்டிகள்' - ' Mammals '

பாகம் 4 ' பறவைகள் ' - ' Birds '

பாகம் 5 ' மீன்கள் ' - ' Fish '

பாகம் 6 ' வேட்டை ' - ' Hunter and Hunted '

பாகம் 7 ' ஆழ்கடலின் அதிசயப்பிறவிகள் ' - ' Creatures of the Deep '

பாகம் 8 ' தாவரங்கள் ' - ' Plants '

இப்பொது ' நம்ம சொந்தங்கள்  ' - ' Primates '


3 கருத்துகள்:

ஜெகநாதன் சொன்னது…

பார்த்தாக ​வேண்டிய சக ஜீவன்கள்.
பாகம்-6ல் இ​ளைய தளபதி வந்து ​போறதா ​கேள்விப்பட்​டேன். அப்படியா??? :-)

பகிர்வுக்கு நன்றி நண்பா!

M.S.E.R.K. சொன்னது…

வாங்க ஜெகன். வருகைக்கு நன்றி. இதுப் போன்ற அறிவூட்டக்கூடிய விஷயங்களை மக்களுக்கு வழங்கும் பழக்கத்தில், வெள்ளைக்காரன் நம்மைவிட இருபது வருடங்கள் முன்னே இருக்கிறான். இதில் நம்ம ஆளுங்களுடைய நிலை கவலைக்கிடம். சன் டிவிஇல் வந்த இந்த நிகழ்ச்சியைப் பார்த்தீர்களா? இல்லையென்றால் பார்த்து விட்டு வாருங்கள் எங்கள் "பினனூட்டப்புயலே!"
http://www.tubetamil.com/view_video.php?viewkey=e3fab595915b6ec077b1

Bogy.in சொன்னது…

புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.

தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

இவன்
http://www.bogy.in