செவ்வாய், 10 மே, 2011

நம்பமுடியாத மனித இயந்திரம்!


சமீபத்தில் நான் பார்த்து வியந்த ஒரு காணொளி ' Incredible Human Machine '. சுமார் இரண்டு மணி நேரம் ஓடக்கூடிய இந்த வீடியோ, நம்மையெல்லாம் நமக்குத் தெரிந்த, தெரியாத, நம் உடலைப்பற்றிய விஷயங்களை வித்தியாசமான பாணியில் அழைத்துக் காண்பிக்கிறது! நம் உடலில் தினந்தோறும் சாதாரணமாக  நடக்கும் செயல்களில் எத்தனை ஆச்சர்ய நிகழ்வுகள் உள்ளான என்று மிக லாவகமாக புரியவைக்கிறது!
நீங்கள் தான் பார்க்கப்போகிறீர்களே... அதற்கு மேலென்ன விளக்கம்? 

இந்தப் பதிவை நம்ம மாணவர்களுக்கு சிபாரிசு செய்ய வேண்டுகிறேன். 


மனிதர்கள் தங்களுக்குள் போட்டுகொண்டு இருக்கும் பிரிவுகளான ஜாதி, மதம், இனம், வெள்ளை ,கறுப்பு போன்றப் பாகுபாடுகள் இந்தக் காணொளியைக் காணும்போது நியாயமாகத் தகர்ந்துப்போகவேண்டும்! உண்மைத்தானே நண்பர்களே? 
நேரம் கிடைக்குபோது, இங்கேயும் ஒரு உலா சென்று வாங்க....

http://channel.nationalgeographic.com/channel/incredible-human-machine/Interactive.html

4 கருத்துகள்:

கக்கு - மாணிக்கம் சொன்னது…

Excellent sharing. Let me see the video. will come back.

கக்கு - மாணிக்கம் சொன்னது…

Incredible human machine wonderful experience.Thanks for sharing.

இந்தியன் சொன்னது…

நண்பரே இந்த விட்ஜெட்டை தங்கள் தளத்தில் இணைத்து கொள்ளுங்கள்
திருட்டை தடுக்க 95% உத்திரவாதம்...!

Din Bab சொன்னது…

நீங்கள் பதிவிட்ட பல காணொளிகளை நேரமின்மை காரணமாக இன்னும் காணாமல் இருக்குறேன்.

அதர்க்கென்று ஒரு நாள் ஒதுக்கித் தான் பார்க்கணும் போல...

நீங்கள் தயவு செய்து தங்களுடைய பதிவை தொடரவும்.