வெள்ளி, 15 செப்டம்பர், 2017

காசினிக்கு ஒரு கடைசி சல்யூட...
கடந்த இருபது வருடங்களுக்கு முன் சனி பகவானை உளவுப் பார்க்க மனிதனால் அனுப்பப்பட்ட காசினி (அ) கசினி என்ற ஆளில்லா விண்கலம் இன்னும் அரை மணி நேரத்தில், தன்னைத்தானே அழித்துக்கொள்ளப்போகிறது. அதற்கானதன் இறுதி பாய்ச்சலை, 1,24,800 km/hr, வேகத்தில் தற்போது நடத்திக்கொண்டிருக்கிறது.
உலகம் முழுவதுமுள்ள அறிவியல் ஆர்வலர்கள் ஒரு மெல்லிய சோகத்துடன் கவனித்துக்கொண்டிருக்கின்றனர்.

 11:55 GMT - 17:55 IST ...

நாமும் அவர்களோடு இணைந்து கசினிக்கு ஒரு இறுதி மரியாதை செலுத்தவே இந்தப் பதிவு.

காசினியில் இறுதித் தாவல் நேரலை இங்கே...

நாசாவின் இறுதி மரியாதை இங்கே...
நன்றி காசினி...