tag:blogger.com,1999:blog-6440684544916554967.post4135691250401395934..comments2023-09-29T08:43:55.722+01:00Comments on பிரபஞ்சப்ரியன்: டார்வின் எனும் ஜீனியஸ்.(வீடியோ)ஆம்பூர் எட்வின் / பிரபஞ்சப்ரியன்http://www.blogger.com/profile/06946294325918910818noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-6440684544916554967.post-52846186110411592462011-01-08T17:46:15.824+00:002011-01-08T17:46:15.824+00:00வருகைக்கு நன்றி நண்பர் இனியவன். ஓட்டு பற்றிய வேண்ட...வருகைக்கு நன்றி நண்பர் இனியவன். ஓட்டு பற்றிய வேண்டுகோளை நீக்கிவிட்டேன். இப்போதெல்லாம் அப்படிக் கேட்பதை நிறுத்திவிட்டேன்.
என்னத்தான் கேட்டாலும் விழும் ஓட்டுத்தான் விழும் என்பது நிதர்சனம்! இல்லையா நண்பரே?ஆம்பூர் எட்வின் / பிரபஞ்சப்ரியன்https://www.blogger.com/profile/06946294325918910818noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6440684544916554967.post-59979238904497933942011-01-07T08:59:27.894+00:002011-01-07T08:59:27.894+00:00ஓட்டு போட சொன்னீங்க ஓட்டு பட்டயவே காணோம். யாராவது ...ஓட்டு போட சொன்னீங்க ஓட்டு பட்டயவே காணோம். யாராவது ராவிட்டு போய்ட்டங்களா?Anonymoushttps://www.blogger.com/profile/13133672074906933690noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6440684544916554967.post-82296673449296987062010-03-29T13:24:36.042+01:002010-03-29T13:24:36.042+01:00ஆமாம் ஜெகன். அதேத் தீவுகள் தான் அவை. பசிபிக் பெருங...ஆமாம் ஜெகன். அதேத் தீவுகள் தான் அவை. பசிபிக் பெருங்கடலில் பூமத்திய ரேகையின் மேல், தென் அமெரிக்க நாடான எக்வேடார் நாட்டை சேர்ந்த தீவுகளாகும். இன்றும் பாதுகாக்கப்பட்ட இடமாக, உயிரியலாளர்களின் வரப்பிரசாதமாக கருதப்படுகிறதாம்!
Mega video : .72 நிமிடங்களுக்குப் பிறகு வீடியோ நின்றுவிடும். அப்போது உங்கள் ரூட்டர் / மோடெம்- மின் இணைப்பைத் துண்டித்துவிட்டு, ஒரு நிமிடம் கழித்து இணைத்து, மீண்டும் விட்ட இடத்திலிருந்து தொடருங்கள். நன்றி ஜெகன்.ஆம்பூர் எட்வின் / பிரபஞ்சப்ரியன்https://www.blogger.com/profile/06946294325918910818noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6440684544916554967.post-77593887987045314962010-03-29T03:44:19.592+01:002010-03-29T03:44:19.592+01:00பேரா.ரிச்சர்ட்டின் வீடியோவை பத்து நிமிடங்கள்தான் ...பேரா.ரிச்சர்ட்டின் வீடியோவை பத்து நிமிடங்கள்தான் பார்த்திருப்பேன்.
அப்போது நீங்கள் இன்று 72 நிமிட வீடியோவைப் பார்த்தாயிற்று. இன்னும் 54 நிமிடங்கள் கழித்துத்தான் மீதியைப் பார்க்கமுடியும்.. அதுவரைக்கும் வேற வேலையப் பாருடான்னு வருது :)

வீடியோ நல்லதெளிவு. விறுவிறுப்பாகவும் உள்ளது. நன்றி!

ஒருகேள்வி.. வீடியோவில் புரபஸரும் மாணவர்களும் fossil ஆராய்ச்சி செய்யும் இடம் Galapagos Islands (டார்வின் தீவு) தானே?Nathanjagkhttps://www.blogger.com/profile/00181426807874693514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6440684544916554967.post-22331834543226065472010-03-29T02:59:06.871+01:002010-03-29T02:59:06.871+01:00உண்மையில் பாராட்டத்தக்க முயற்சி!!
தொடர்க நண்பரே!
...உண்மையில் பாராட்டத்தக்க முயற்சி!!
தொடர்க நண்பரே!

வால்பையனின் "பரிணாமம் - முன்னுரை" இடுகைக்கு வந்துள்ள சில பின்னூட்டங்கள் (Dr.Noவினுடையது) பற்றி உங்கள் விளக்கங்கள் அவசியம்.

அவைகளைப் படித்துவிட்டு கருத்துத் தெரிவிக்கவும்.Nathanjagkhttps://www.blogger.com/profile/00181426807874693514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6440684544916554967.post-30832548727819434902010-03-22T12:45:36.374+00:002010-03-22T12:45:36.374+00:00அன்புள்ள வால்,
மேலும் வரக்கூடிய இரண்டு தொடர் பதிவு...அன்புள்ள வால்,
மேலும் வரக்கூடிய இரண்டு தொடர் பதிவுகளில் நீங்கள் கேட்டது மட்டுமல்லாமல், பரிணாமக் கொள்கையும் அறிவியலும், எவ்வாறு தாக்கப் படுகிறது என்பதைப் பற்றியும் பார்க்கலாம். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.ஆம்பூர் எட்வின் / பிரபஞ்சப்ரியன்https://www.blogger.com/profile/06946294325918910818noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6440684544916554967.post-37508222536155068132010-03-22T12:24:27.136+00:002010-03-22T12:24:27.136+00:00நல்ல பகிர்வு பாஸ்!
உங்களிடமிருந்தும் பரிணாம் பற்ற...நல்ல பகிர்வு பாஸ்!

உங்களிடமிருந்தும் பரிணாம் பற்றிய விளக்க பதிவை எதிர்பார்க்கிறேன்!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6440684544916554967.post-70988733766226316302010-03-20T20:02:27.698+00:002010-03-20T20:02:27.698+00:00Dear kavinsandron,
The other videos will follow in...Dear kavinsandron,
The other videos will follow in future one by one.ஆம்பூர் எட்வின் / பிரபஞ்சப்ரியன்https://www.blogger.com/profile/06946294325918910818noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6440684544916554967.post-76826184520155434332010-03-20T19:59:46.684+00:002010-03-20T19:59:46.684+00:00Dear Prakash,
I think you should have a Flash play...Dear Prakash,
I think you should have a Flash player to watch the video. You can down load it from this link ....
http://get.adobe.com/flashplayer/ஆம்பூர் எட்வின் / பிரபஞ்சப்ரியன்https://www.blogger.com/profile/06946294325918910818noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6440684544916554967.post-56196731515169961522010-03-20T19:38:56.382+00:002010-03-20T19:38:56.382+00:00Hi,
thanks for great subject
you mentioned 3 part...Hi,
thanks for great subject

you mentioned 3 parts, but you show only on link

Kavinsandronkavinsandronhttps://www.blogger.com/profile/17950772436720179969noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6440684544916554967.post-30162505744368229432010-03-20T19:24:18.699+00:002010-03-20T19:24:18.699+00:00Couldn't see the videoCouldn't see the videoUnknownhttps://www.blogger.com/profile/16900480158876319442noreply@blogger.com