tag:blogger.com,1999:blog-6440684544916554967.post8822978687545729525..comments2023-09-29T08:43:55.722+01:00Comments on பிரபஞ்சப்ரியன்: 'Earthflight' இல் பறக்கலாம் வாங்க...!ஆம்பூர் எட்வின் / பிரபஞ்சப்ரியன்http://www.blogger.com/profile/06946294325918910818noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-6440684544916554967.post-58116664623833568282012-02-24T14:39:18.134+00:002012-02-24T14:39:18.134+00:00நானும் பேருக்கு ரெண்டு மூணு புத்தகங்களை வாங்கி வைத...நானும் பேருக்கு ரெண்டு மூணு புத்தகங்களை வாங்கி வைத்திருக்கிறேன். ஆனா படிக்க தான் நேரம் இல்லை. மற்றபடி செந்திலுடைய இந்த படம் எனக்கு மிகவும் பிடிக்கும். அதனால தான் வச்சிருக்குறேன்....DRhttps://www.blogger.com/profile/12133259273121361732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6440684544916554967.post-65020677455077633442012-02-24T12:20:29.788+00:002012-02-24T12:20:29.788+00:00தேடுதலும் அதைப் பகிர்தலும்தான் தினேஷ். முன்பெல்லாம...தேடுதலும் அதைப் பகிர்தலும்தான் தினேஷ். முன்பெல்லாம் நிறையப் புத்தகம் படிப்பேன், படித்த புத்தகத்தை ஊர் நண்பர்களுடன் பகிந்துக்கொள்ளுவேன். இப்போது புத்தகங்கள் குறைந்துப்போய், நிறைய 'இணையமாக' மாறி, பார்த்தவைகளை உலக நண்பர்களோடுப் பகிர்ந்துக் கொள்ளுகின்றேன்! மற்றபடி பிழைக்க தொழிலும் உண்டு! :-) [உங்களுக்கு செந்தில் ரொம்பப் பிடிக்குமா...?]ஆம்பூர் எட்வின் / பிரபஞ்சப்ரியன்https://www.blogger.com/profile/06946294325918910818noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6440684544916554967.post-31501350598928607452012-02-24T12:06:21.627+00:002012-02-24T12:06:21.627+00:00இவ்வளவு இன்ஃபர்மேஷன் கொடுக்குறீங்க... உக்காந்து பா...இவ்வளவு இன்ஃபர்மேஷன் கொடுக்குறீங்க... உக்காந்து பாத்து அதை தெரிஞ்சிக்கிட்டு...

அதுக்கு தான் இந்த ஃபீலிங்க்...DRhttps://www.blogger.com/profile/12133259273121361732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6440684544916554967.post-73163793946959739182012-02-24T09:01:39.225+00:002012-02-24T09:01:39.225+00:00என்ன தினேஷ்..????என்ன தினேஷ்..????ஆம்பூர் எட்வின் / பிரபஞ்சப்ரியன்https://www.blogger.com/profile/06946294325918910818noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6440684544916554967.post-66570012834028312252012-02-24T08:56:34.918+00:002012-02-24T08:56:34.918+00:00நாங்க எல்லாம் எப்போ தொழில் கத்துகிட்டு... என்னமோ ப...நாங்க எல்லாம் எப்போ தொழில் கத்துகிட்டு... என்னமோ போங்க...DRhttps://www.blogger.com/profile/12133259273121361732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6440684544916554967.post-73346441233772539802012-02-15T15:55:50.024+00:002012-02-15T15:55:50.024+00:00ஆறு பகுதிகளையும் பார்க்கவேண்டும். ஒரு வாரம் ஆகிவிட...ஆறு பகுதிகளையும் பார்க்கவேண்டும். ஒரு வாரம் ஆகிவிடும் சாமியோவ். .....

வர வர நீங்கள் வாசகர்களு கட்டிப்போடும் வித்தையை பலமாக பயன்படுத்த ஆரம்பித்து விட்டீர்கள்.

தொடரட்டும் எட்வின்.பொன் மாலை பொழுதுhttps://www.blogger.com/profile/13389278227252921769noreply@blogger.com