வியாழன், 16 ஜூலை, 2009

நிலவில்லா பூமி (வீடியோ)

16/07/69



இன்று 16/07/09, மனிதன் நிலவில் காலடி வைத்து 40 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் இந்த நாளைப் பற்றித் தெரியாமல் நேற்றே 'நிலவு...பூமியின் தோழி' என்ற வீடியோப்பதிவைப் போட்டுவிட்டேன். What a coincidence?(இதற்க்கு தமிழில் என்ன?). இன்று மீண்டும் அதே நிலவைப் பற்றிய இன்னொரு வீடியோப்பதிவு. என்ன ரொம்ப போர் அடிக்கிறேனா? கொஞ்சம் பொறுத்துக்கொள்ளவும்.எல்லாம் நன்மைக்கே.
இன்று நாம் பார்க்கவிருக்கும் வீடியோ ' If we had no Moon' எனப் பெயர்க் கொண்டது. காண மிக அறிவுப்பூர்வமாகவும் அற்புதமாகவும் படமாக்கப்பட்டுள்ளது. உங்களையும் அந்த அன்பவம் பெற அழைக்கிறேன். இதைப் பார்க்குமுன் இதற்க்கு முந்தைய வீடியோப்பதிவையும் பார்த்துவிட்டால் நலம். இன்னும் நன்றாக விளங்கிக் கொள்ளலாம்.







3 கருத்துகள்:

வடுவூர் குமார் சொன்னது…

அருமையான விவரப்படங்கள்.நன்றி

Mohankumar சொன்னது…

பிரபஞ்சப்ரியன், உங்கள் பதிவு நன்றாக உள்ளது. தொடர்ந்து எழுதவும்.

ஆம்பூர் எட்வின் / பிரபஞ்சப்ரியன் சொன்னது…

உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி வடூர்க்குமார் & மோகன் குமார்.