சனி, 15 ஆகஸ்ட், 2009

மீண்டும் DR. நீல் டி கிராஸ் டைசன் : வானவியல் சொற்பொழிவு.
சென்றப் பதிவிலேயே Dr. டைசைனைப் பற்றி கூறிவிட்டதால் இம்முறை நேராக வீடியோவிற்கு சென்றுவிடுவோம். என்ன நண்பர்களே. சென்ற சொற்பொழிவு சுவாரசியமாக இருந்ததா? இந்தமுறையும் இவர் அனைத்து விஷயங்களையும் போட்டுத் தாக்கியுள்ளார். உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும். அதற்க்கு நான் பொறுப்பு! என்ன, சென்ற பதிவை எல்லோரும் பார்த்துள்ளீர்கள், வோட்டும் போட்டுளீர்கள். ஆனால் பின்னூட்டம் தான் இல்லை. இந்தமுறையாவது உங்களின் கருத்துக்களை சொல்லுவீர்களா? நன்றி நண்பர்களே!


1 கருத்து:

Sabarinathan Arthanari சொன்னது…

வானவியல் பற்றிய அருமையான பதிவு.

முக்கிய செய்திகளை தமிழில் குறிப்புகளாக வெளியிட்டால், மேலும் பல வாசகர்களை ஈர்க்கும்.

வாழ்த்துக்கள்!
நன்றி!!