"வானில் நீந்தும் நிலவில் ஓர்நாள் பள்ளிக்கூடம் நடக்கும்,
காற்றில் ஏறி பயணம்செய்ய பாதை அங்கே இருக்கும்,
எங்கும் வாழும் மழலைச் செல்வம் ஒன்றாய்ச்சேர்ந்துப் படிக்கும்,
இல்லை ஜாதி மதமும் இல்லை என்றேப் பாடிச் சிரிக்கும்!"
ஞாயிறு, 25 அக்டோபர், 2009
பிபிசிஇன்உயிரினங்கள் : பாகம் 2 - ஊர்வன உண்மைகள்... (வீடியோ)
எப்போதும் போல் மிரட்டல் காணொளி! வாழ்த்துக்கள்! உங்களிடமிருந்து ஒரு நல்ல அறிவியல் கட்டுரையை எதிர்பார்க்கலாமா? உங்கள் ரசனையுணர்வும் நகைச்சுவையும் ஒரு நல்ல சுஜாதாயிஸமான ஒரு அறிவியல் கட்டுரையை தரும் என்று நம்புகிறேன்!
டைனோசரை அப்படியே எழுதினால் நம் ஆட்கள் படிக்க மாட்டார்கள். அவர்களுக்கு ஸ்பீல்பர்க் ரேஞ்சில், நமீதா, நயன்தாரா, சூர்யா, கலைஞர் இப்படி பல ஊறுகாய்களை வைத்துத்தான் அறிவியலை பகிர முடியும்!
1 கருத்து:

இந்தமாதிரி ஒண்ணு எழுதுங்க ப்ளீஸ்!
கருத்துரையிடுக