செவ்வாய், 15 மே, 2012

காகங்கள்....



நாம் அன்றாடம் பார்க்கும், நம்ம வாழ்க்கையில் பின்னிப்பிணைந்த  காகங்கள் பற்றி நமக்குத்தான் அதிகம் தெரியாதே ஒழிய, அவைகளுக்கு நம்மைப்பற்றியும், நம் பழக்கவழக்கங்கள் பற்றியும், நம் போக்குவரத்து மட்டும் நம் உணவுப்பழக்கங்கள் பற்றியும் நன்றாகத் தெரிந்து வைத்திருக்கின்றன.
காகங்கள்தான் இந்த பூவுலகிலேயே மிகவும் பரவலாகக் காணப்படும் பறவை. பார்ப்பதற்கு உருவத்தில் சிறியதாகத் தென்பட்டாலும் அறிவுக்கூர்மையில் நாமே பல விஷயங்களைக் கற்றுக்கொள்ளத்தக்க ஆற்றல் கொண்டவைகள்.
பல சுவாரசியமான , வியக்கவைக்கும் தகவல்கள் அடங்கிய காணொளிகளைத்தான் நாம் காணப்போகிறோம்....

மேலும் காகங்களைப் பற்றி அறிய  ... இங்கே மற்றும் இங்கே 

காகங்கள் நம்மை விட சாமார்த்திய சாலிகளா...? எப்படி !

மேலும் தெரிந்துக்கொள்ள RSPB's  'காகங்களின் பக்கம் '

காகங்களை பற்றிய சில காணொளிகள்...




\


இதோ மிஸ் பண்ணவேக்கூடாத ' A Murder of Crows ' என்ற காணொளி...








3 கருத்துகள்:

சித்திரவீதிக்காரன் சொன்னது…

காகங்கள் மனிதர்களுக்கு மிகவும் நெருக்கமானவை. ஆறு ஆண்டுகளுக்கு முன்பு காகங்களுக்கு தினமும் உணவும், கொஞ்சம் நீரும் வைத்து பழகினேன். இப்பொழுது காலை நான் மறந்தால் கூட அந்த நேரத்திற்கு சரியாய் வந்து அழைக்கும் அதன் நட்பு எனக்கு மிகவும் பிடிக்கும். பதிவிலுள்ள காகத்தின் படமும் அழகாயிருக்கிறது. பகிர்விற்கு நன்றி.

வேல்முருகன் சொன்னது…

பதிவு மூன்றான்டு கழித்துதான் படிக்கிறேன் காகத்தை பற்றி இப்போதுதான் அறிந்து கொண்டேன் நன்றி

ஆம்பூர் எட்வின் / பிரபஞ்சப்ரியன் சொன்னது…

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி, வேல்முருகன்.