எறும்புக்கும் தாகமுண்டு...
இந்த உலகிலே எந்த உயிரினம் சாகாவரம் பெற்றது... எந்த உயிரினம் போரார்வம்மிக்கது... எந்த உயிரினம் மிகச்சிறந்த கட்டுமான அமைப்பைக்கொண்ட நகரத்தைப் பெற்றுள்ளது...! மனித இனமென்றால் அது தவறு...! நம் காலுக்கடியில் அற்ப்பமாகச் சுற்றித்திரியும் எறும்புகள்தான் என்றால் நம்மில் பலரும் நம்பப்போவதில்லை...!
எறும்புகளின் சிறிய உருவமும், நம்முடைய வெற்றாரவாரமும்தான் நம்மையே நித பூமிக் கிரகத்தின் மேலான உயிரினம் என்ற மாயையை உருவாக்கியுள்ளது. ஆனால் நிஜத்தில் இந்த உலகத்தை ஆள்வது எறும்புகள்தான்
ஹெவிவெயிட் சேம்பியன்...!
எறும்புகளைப் பற்றிய எனக்குப் பிடித்த சிலப் பழமொழிகள்...
An ant is over six feet tall when measured by its own foot-rule.
An ant on the move does more than a dozing ox.
An ant's nest could bring down a hill.
Ants can attack with a grain of rice.
Ants live safely till they have gotten wings.
Ants never lend, ants never borrow.
Better an ant's head than a lion's tail.
Even an ant can hurt an elephant.
இந்தக் காணொளி பெற்ற அங்கீகாரங்கள்....
Winner of International Wildlife Film Festival Missoula (USA)
"Best TV-Program" and "Best Educational Value" & NaturVision 2005:
Best International Contribution / Best Camera