செவ்வாய், 2 ஆகஸ்ட், 2011

அறிவியலின் கதை [2] - 'இந்த உலகம் எதனால் உருவானது?'


பிபிசி யும் Dr.மைகேல் மோஸ்லேயும் இணைந்து வழங்கும் ' The Story of Science ' என்றத் தொடரின் இரண்டாம் பாகம் ' What is the world made up of?'. 



இந்தக் கதை இரசவாதிகளின் ரகசிய பரிசொதனைக்கூடங்களில் தொடங்கி, சிறுநீரிலிருந்து தங்கம் எடுக்கும் தமாஷிலிருந்து, உலகின் முதல் செயற்கை சாயம் கண்டுப்பிடிப்பு போன்ற சுவாரசியமான விஷயங்களைச் சுற்றி வருகிறது!
இந்தக் கேள்விக்கு விடைக் கண்ண்டுப்பிடிக்கும் முயற்சியில், தனிமம் மற்றும் அணு முதலானவற்றிற்கு விதிகளையும், விந்தையான க்வாண்டம் தத்துவம் வரை விஞ்ஞானிகள் வந்துள்ளதை நமக்கு காண்பிக்கிறது இந்தப் பகுதி! 


2 கருத்துகள்:

சமுத்ரா சொன்னது…

Thank you

ம.தி.சுதா சொன்னது…

ரொம்பவே ரசித்தேன்..

தங்கள் தளத்தில் பின்தொடரும் வசதி செய்யவில்லையா சகோதரம்..

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
பதிவிட்ட பின் அழித்த பதிவுகளையும் தேடிப் படிக்கலாம்.