திங்கள், 5 செப்டம்பர், 2011

அறிவியலின் கவித்துவம்.[காணொளி ]


இவர்கள் சம்பந்தப்பட்ட மற்றப் பதிவுகள்...
உலகின், தலைச்சிறந்த, பிரபல விஞ்ஞானிகளில் ஒருவர், Dr.ரிச்சர்ட்  டாக்கின்ஸ், பரிணாம உயரியல் விஞ்ஞானி, மற்றவர் Dr.நீல் டி க்ராஸ் டிசைன், வானியற்பியல் வல்லுநர்!  இந்த இருவரும் உலகறிதத அறிவியல் ஆசான்கள்! நம்ம வலைத்தளத்திற்கு ஏற்கனவே அறிமுகம் ஆனவர்கள்தான், ஆனால் தனித்தனியாக. ஆனால் இப்போது இருவரும் ஒரே மேடையில் அறிவியலின் அழகை, அவரவர் பாணியில் அலசப்போகிறார்கள்!

இந்தக் காணோளியின் பெயர் 'The poetry of Science'... 'அறிவியலின் கவித்துவம்' ...
பிரபஞ்சத்தின் தோற்றமும் அதன் அற்புதங்களைப் பற்றியும்... அறிவியல் எனபது நம்முன்னே இருக்கும் பல வாய்ப்புகளில் ஒன்றாக இல்லாமல், அது ஒன்றே நமக்கு முன்னே இருக்கும் ஒரே சத்தியமான உண்மை என்பதையும் தங்களின் நகைச்சுவைக் கலந்த உரையாடல் மூலமாக நமக்கு உணர்த்துகின்றனர்! இது நிச்சயம் நம்மையெல்லாம் கவரக்கூடிய பேச்சாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. வாங்க நாமும் கலந்துக்கொள்வோம்....2 கருத்துகள்:

Jayadev Das சொன்னது…

\\அறிவியல் எனபது நம்முன்னே இருக்கும் பல வாய்ப்புகளில் ஒன்றாக இல்லாமல், அது ஒன்றே நமக்கு முன்னே இருக்கும் ஒரே சத்தியமான உண்மை என்பதையும் தங்களின் நகைச்சுவைக் கலந்த உரையாடல் மூலமாக நமக்கு உணர்த்துகின்றனர்! \\

"No amount of experimentation can ever prove me right; a single experiment can prove me wrong."- Albert Einstein.

http://en.wikipedia.org/wiki/Scientific_method

M.S.எட்வின் .R.K. சொன்னது…

அதுதான் அறிவியலின் கவித்துவம்!