பேரா.ஸ்டீபன் ஹாகிங்கைப் பற்றிய முந்தையப் பதிவுகள் ...
பிரபஞ்சத்தின் பிதாமகன் : பேரா.ஸ்டீபன் ஹாகிங்.
ஏலியன்கள்! ஸ்டீபன் ஹாகிங்கோடு பிரபஞ்சத்தில்...
காலப் பயணம் - ஸ்டீபன் ஹாகிங்கோடு பிரபஞ்சத்தில்...
எல்லாவற்றின் கதை : ஸ்டீபன் ஹாகிங்கோடு பிரபஞ்சத்தில்...
ஹாக்கிங்... - A Brief History of Mineஏலியன்கள்! ஸ்டீபன் ஹாகிங்கோடு பிரபஞ்சத்தில்...
காலப் பயணம் - ஸ்டீபன் ஹாகிங்கோடு பிரபஞ்சத்தில்...
எல்லாவற்றின் கதை : ஸ்டீபன் ஹாகிங்கோடு பிரபஞ்சத்தில்...
பிரபஞ்சம் ஒரு படைப்பா...? - பேரா.ஸ்டீபன் ஹாகிங்
மூன்று விஞ்ஞானப் பெருந்தலைகளின் சங்கமம்! பேரா.ஸ்டீபன் ஹாக்கிங், வானவியலாளர்.கார்ல் சேகன், விஞ்ஞான புனைக்கதை எழத்தாளர் ஆர்தர் சி க்ளார்க், இந்த மூவரும் நாம் வாழும் காலத்தில் வாழும்...வாழ்ந்த[தற்போது கார்ல் சேகன் மற்றும் ஆர்தர் சி க்ளார்க் ஆகிய இருவரும் இல்லை] அறிவியல் சிந்தனையாளர்கள். இவர்கள் மூவரையும், பிரிட்டிஷ் செய்தியாளரும், தொலைக்காட்சி தொகுப்பாளருமான மெக்னுஸ் மேக்னுசன் ஒன்றுப்படுத்தி 'God, the Universe, and Everything Else' என்ற பெயரில், ஆங்கிலத்தில் 'கலோகுயம்' (colloquium ) என்பார்களே,அதுப்போன்ற அறிவியல் கலந்துரையாடலை ஏற்பாடு செய்து வரலாறுப் படைத்தார். இது நடந்தது 1988 இல்... மார்ஸ் ரோவரோ, ஹப்பிள் விண்வெளித் தொலைநோக்கியோ விண்ணில் செலுத்தப்படாதக் காலம். ஆனாலும் இந்த மூன்று மேதைகளை ஒரே மேடையில் காண நமக்குக்
கிடைத்த ஒரே வாய்ப்பு! ஆகவே இதுவரைப் பார்க்காதவர்கள் இந்த வாய்ப்பைத்
தவறவிடவேண்டாம்!
தவறவிடவேண்டாம்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக