வெள்ளி, 16 செப்டம்பர், 2011

பிரபஞ்சம் ஒரு படைப்பா...? - பேரா.ஸ்டீபன் ஹாகிங்

பேரா.ஸ்டீபன் ஹாகிங்கைப் பற்றிய முந்தையப் பதிவுகள் ...

ஹாக்கிங்... - A Brief History of Mine

டிஸ்கவரி சேனலில் 'Curiosity' என்ற வரிசையில் பல அருமையான அறிவியல் ஆவணப்படங்கள் ஒளிப்பரப்பப்பட்டன. அதிலே முதலாவதாக, பேரா.ஸ்டீபன் ஹாக்கிங் வழங்கிய 'Did God create Universe' என்ற அதிரவைக்கும் காணொளிதான் இன்றையப் பகிர்வு. மனித இனம் சிந்திக்க துவங்கியக் காலத்திலிருந்து, கேட்டப்பட்டுவரும் இந்தக் கேள்விக்கு ஹாக்கிங் தரும் விடை நம்மில் பலரை சிந்திக்கவைக்கும்...சங்கடப்படவைக்கும்...கோபப்படவைக்கும் ...!  எது எப்படி இருந்தாலும் பல விஷயங்களை பலரத்துப் பார்வையில் இருந்து தெரிந்துக் கொள்ளுவதில் தவறில்லை. ஆகவே வாங்க வீடியோவைப் பார்க்கலாம்....

[நண்பர் ரோமாபுரி செல்வராஜ்...! நலமா?] 


யு டியூபில் பார்க்க விரும்புவோர்க்கு....

3 கருத்துகள்:

selvaraj சொன்னது…

நண்பரே எட்வின் வணக்கம், நலமே நன்றி. தொடக்க முதல் பார்த்து வருகிறேன். உங்களின் அறிவியல் முயற்சிகளுக்கு முதலில் பாராட்டுக்கள். காட்சி பட தொகுப்பில் ஒலி, பேச்சு தமிழில் இருந்தால் தமிழ் சமூகம் இன்னும் பயன் பெறும் என நினைக்கிறேன். கருத்து எழுதியதில்லை, எழுத எண்ணம் உண்டு. உங்களுக்கே முதலில் எழுதுகிறேன். நட்பு தொடர்வோம். வாழ்த்துக்கள்.

M.S.எட்வின் .R.K. சொன்னது…

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி செல்வராஜ்! காட்சிகளைத் தமிழ்ப்படுத்த நமக்கு பதிப்புரிமை வேண்டும் நண்பரே. தமிழில் இருந்தால் மிகவும் நன்றாக இருந்திருக்கும். எதிர்க்காலத்தில் யாராவது செய்வார்கள் என்று நம்புவோம்!

சமுத்ரா சொன்னது…

good one