ஞாயிறு, 11 செப்டம்பர், 2011

பிரபஞ்சத்தின் தோற்றம் - பேரா. ஸ்டீபன் ஹாக்கிங்





[இத்தாலியின் லாட்சியோ ( Lazio ) நகரிலிருந்து அடிக்கடி நம்ம தளத்திர்ற்கு வந்துப்போகும் நண்பரே, தங்களின் பெயர் என்ன? அறிமுகப்படுத்திக்கொள்ளுங்களேன்... Please...]


பேரா.ஸ்டீபன் ஹாகிங்கைப் பற்றிய முந்தையப் பதிவு...

'Origin of the Universe' என்ற ஹாக்கிங் அவர்களின் விஞ்ஞான சொற்ப்பொழிவு, 2007 ஆம் வருடம், மார்ச் 13 ஆம் தேதி, பெர்க்லி, கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில், ஸல்லர்பக் [Zellerbach] அரங்கில் நிகழ்த்தப்பட்டதாகும். நம்மில் நிறையப்பேர் இதை ஏற்கனவே இந்தச் சொற்போழிவினைக் கண்டு ரசித்திருக்கலாம்.... இருந்தாலும் இதை அறியாதவர்களுக்காக இந்தப் பகிர்வு.


பேரா.ஸ்டீபன் ஹாக்கிங்கின் இந்த சொற்பொழிவைப்  படிக்க ...இங்கே ! 

பார்க்க ....

எபிரேய பல்கலைக்கழகத்தில் அதே சொற்பொழிவு...

4 கருத்துகள்:

தமிழ் செல்வா சொன்னது…

nanbare vanakkam, naan palamurai karuthurai sollavum ungaluduya arivial sambanthamana visayangalukku vaalthukkal sollavum enname. velai nimitham virivaaka elutha iyalavillai. viraivil eluthuvan.
selvaraj, rome

ஆம்பூர் எட்வின் / பிரபஞ்சப்ரியன் சொன்னது…

வணக்கம் நண்பர் செல்வராஜ்!
அந்த ரோமாபுரி நண்பர் நீங்கள்தானா! அடிக்கடி வாங்க... கருத்துக்களையும் கூறுங்க... நன்றி!

முத்தரசன் சொன்னது…

thanks for uploading this boss... keep going

webmastersathak சொன்னது…

நண்பா கருங்குழிகள் , பால்வெளி வீதி பற்றி விவரமாக கூறவும்.