கிரேக்க மொழியில் Odyssey என்றால், நீண்ட சாகசப்பயணம் என்று அர்த்தமாகும். ஆம் இது ஒரு 'சமுத்திர சாகசப்பயணம்!' நம் வாழ்நாளில் நினைத்துக்கூடப் பார்க்கமுடியாத, Galapagos, Raja Ampat, the Maldives, the Azores, Hawaii, the Caribbean, the Bahamas, the Channel Islands, British Columbia, the Gulf of Mexico, French Polynesia, and Belize போன்ற, உலகின் மிக முக்கிய ஆழ்க்கடல் சூழல்களுக்கு நம்மையெல்லாம் மூச்சுத்திணற அழைத்துச் செல்கின்றனர். வாங்க நாமும் குதிக்கலாம்....
"வானில் நீந்தும் நிலவில் ஓர்நாள் பள்ளிக்கூடம் நடக்கும், காற்றில் ஏறி பயணம்செய்ய பாதை அங்கே இருக்கும், எங்கும் வாழும் மழலைச் செல்வம் ஒன்றாய்ச்சேர்ந்துப் படிக்கும், இல்லை ஜாதி மதமும் இல்லை என்றேப் பாடிச் சிரிக்கும்!"
செவ்வாய், 26 ஏப்ரல், 2011
கலர்ஃபுல் கடலுலகம்!
கிரேக்க மொழியில் Odyssey என்றால், நீண்ட சாகசப்பயணம் என்று அர்த்தமாகும். ஆம் இது ஒரு 'சமுத்திர சாகசப்பயணம்!' நம் வாழ்நாளில் நினைத்துக்கூடப் பார்க்கமுடியாத, Galapagos, Raja Ampat, the Maldives, the Azores, Hawaii, the Caribbean, the Bahamas, the Channel Islands, British Columbia, the Gulf of Mexico, French Polynesia, and Belize போன்ற, உலகின் மிக முக்கிய ஆழ்க்கடல் சூழல்களுக்கு நம்மையெல்லாம் மூச்சுத்திணற அழைத்துச் செல்கின்றனர். வாங்க நாமும் குதிக்கலாம்....
லேபிள்கள்:
Deep Sea,
Ocean Odyssey,
Video. Tamil
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
4 கருத்துகள்:
Pl. attach with Indli and TamilManam.
அன்பு நண்பர் கக்கு, வருகைக்கு நன்றி. என் பதிவுகள் ஏற்கனவே இன்லியிலும் தமிழ்மணத்திலும் இணைக்கப்பட்டுள்ளது. தமிழ்மணம் ஒட்டுப்பட்டை எப்படி இணைப்பது என்று தெரியவில்லை. எப்படியென்று சொல்லுவீர்களா?
very useful and interesting post.Thank you for sharing.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க இராஜராஜேஸ்வரி
கருத்துரையிடுக